அறிவித்தல்கள்

 

2016ம் ஆண்டு குடும்பத்தவர்களுக்கான சந்தா 200 யூரோவும் மேலும் தனிநபர்களுக்கான சந்தா 100 யூரோ.

வெள்ளிக்கிழமை தோறும் கூட்டுப் பிரார்த்தனையும் உபயமும் நடைபெற்று வருகின்றது. அங்கத்தவர்கள் ஆகிய நீங்கள் வருடத்தில் ஒரு பூசையாவது எடுத்து முருகன் அருளை பெற்று அளவறியா நன்மைகளைப் பெறுவீர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

உங்களுக்கு பூசை செய்வதற்கு விருப்பமிருந்தும் பூசை செய்ய இயலாத பட்சத்தில் 100 யூரோ செலுத்தி உங்களுடைய பூசையை செய்துகொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு திரு.அமிர்தலிங்கம் மாணிக்கவாசகர் 044 3833 409 தொடர்புகொள்ளவும்.

பூசைக்கான பூசகரை நிர்வாகம் தீர்மானிக்கும். இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் நிர்வாகம் உபயகாரருடன் தொடர்புகொள்ளும்.

நிர்வாகத்தொடர்பாளர்: திரு. அமிர்தலிங்கம் மாணிக்கவாசகர் 044 3833 409

(தயவுசெய்து நிர்வாகம் தொடர்பான விடயங்களை வேறு நிர்வாக அங்கத்தவர்களுடன் தொடர்புகொள்ளவேண்டாம்.)

 

 

 

Tamil